ரசிகர்கள் மனதில் வாழும் சில்க் ஸ்மிதா

தமிழ் சினிமா நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாள் இன்று!

Google

ஆந்திராவை சேர்ந்த இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தது. கணவர், உறவினர்கள் தொல்லையால் ஊரை விட்டு வந்தார்.

சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்த விஜயலெட்சுமி ”இணயே தேடி” என்ற மலையாள படம் மூலம் ஸ்மிதா ஆனார்.

Google

பின்னர் வினு சக்ரவத்திக்கு அறிமுகமான ஸ்மிதா “வண்டி சக்கரம்” படத்தில் ”சில்க்”ஆக நடித்ததன் மூலம் சில்க் ஸ்மிதா ஆனார்.

முதலில் பல படங்களில் நடன மங்கையாக வந்த ஸ்மிதா, பின்னர் பல படங்களில் நாயகியாகவும் நடித்தார்.

சில்க் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்தது. இதே செப்டம்பர் 23, 1996ல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Google

ஆனாலும் இன்று வரை சில்க் ஸ்மிதாவுக்கென தனியாக ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

துருவ் விக்ரம் பிறந்தநாள் – ரசிகர்களுக்கு குடுத்த ட்ரீட்!

Follow Us on :-