எப்படி இருக்கிறது ட்ரிகர் திரைப்படம்?

அதர்வாவின் “ட்ரிகர்” திரைப்பட விமர்சனம்

சாம் ஆண்டோன் இயக்கத்தில் அதர்வா நடித்து வெளியாகியுள்ள படம் ட்ரிகர்

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சத்திரன் நடித்துள்ளார். அருண்பாண்டியன் அப்பாவாக நடித்துள்ளார்.

காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடிக்க உளவு பார்க்கும் போலீஸ் குழுவில் ஒருவர் அதர்வா.

அப்போது குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பல் பற்றிய தகவல் அதர்வாவுக்கு கிடைக்கிறது.

Twitter

மேல் அதிகாரிகளின் உத்தரவை மீறி சென்று கடத்தல்க்காரர்களை அடித்து பந்தாடுகிறார் அதர்வா.

Twitter

அதற்கு பின் குழந்தை கடத்தல் கும்பலுக்கும், போலீஸுக்கும் ஏற்படும் மோதலில் கடத்தல் கும்பலை அதர்வா பிடித்தாரா என்பது சுவாரஸ்யமான கதை

காதல் காட்சிகளை குறைத்து, குழந்தை கடத்தல், ஆக்ஷன் காட்சிகளோடு வேகமாக நகர்கிறது படம்.

Twitter

Popular PAN India Star - டாப் 10-ல் இருக்கும் நடிகைகள் யார் யார்??

Follow Us on :-