ராசியில்லா நடிகை டூ நம்பர் 1 நடிகை... சபாஷ் Pooja!

நடிகையின் பூஜா ஹெக்டேவின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை சுமாராகவே இருந்தது, படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை

Instagram - Pooja Hegde

ஆனாலும் மனம் தளராமல் படிப்படியாக வளர்ந்து இப்போது முன்னணி நடிகை இடத்துக்கு வந்துள்ளார்

சினிமா அனுபவங்கள் குறித்து பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், நான் இந்த இடத்துக்கு வர நிறைய உழைத்து இருக்கிறேன்

இதற்கு முன் என்னை ராசி இல்லாதவள் என்று சொன்னவர்கள் இப்போது என்னை நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகை என்கின்றனர்

சினிமா துறையில் நட்சத்திர அந்தஸ்து நிரந்தரம் இல்லை என்பது எனக்கு தெரியும். எனவே அதைப்பற்றி யோசிப்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை

சினிமாவில் நன்றாக நடிக்கவில்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகர்-நடிகையாக இருந்தாலும் திருப்பி அனுப்பிவிடுவார்கள்

ரசிகர்களுக்கு பிடித்தால் புதிதாக வருபவர்களுக்கும் பெரிய அந்தஸ்து கொடுப்பார்கள் என கூறியுள்ளார்

Actress Pooja Hegde - நடிகை பூஜா ஹெக்டே

Actress Pooja Hegde - நடிகை பூஜா ஹெக்டே

2nd இன்னிங்ஸுக்கு ரெடியான காஜல்!!

Follow Us on :-