பாலாடை தேகத்தை காட்டி மயக்கும் க்ரித்தி ஷெட்டி!

தென்னிந்தியாவில் இளைஞர்களை மயக்கியுள்ள இளம் நடிகைகளில் ஒருவரான க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோ ஆல்பம்

Instagram

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபருக்கு 2003ல் மகளாக பிறந்தவர் க்ரித்தி ஷெட்டி

இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான Super 30 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தெலுங்கில் இவர் நடித்த உப்பென்னா திரைப்படம் இவருக்கும் பெரும் அடையாளத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு ஷ்யாம் சிங்கா ராய், வாரியர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் க்ரித்தி ஷெட்டி

Instagram

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி 2024ல் மட்டும் 4 படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

அடிக்கடி க்ளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளைஞர்களை கிறங்கடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி

அந்த வகையில் தற்போது வெள்ளை ஆடையில் கையில் பூவுடன் க்ரித்தி ஷெட்டி நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

அந்த டாப்ஸியா இது?? க்ளாமர் சேலையில் சுண்டி இழுக்கும் டாப்ஸி!

Follow Us on :-