அந்த டாப்ஸியா இது?? க்ளாமர் சேலையில் சுண்டி இழுக்கும் டாப்ஸி!

தமிழில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடித்த டாப்ஸி தற்போது இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார்.

Instagram

தெலுங்கில் 2010ம் ஆண்டில் வெளியான ஜும்மண்டி நாதம் படத்தில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு.

ஆனால் அவருக்கு மிகப்பெரும் வெளிச்சத்தை பாய்ச்சியது தமிழில் வெளியான ஆடுகளம் படம்தான்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார் டாப்ஸி

இந்தியில் அவர் நடித்த சஸ்மே பதூர் அவருக்கு பாலிவுட் கதவுகளை திறந்துவிட்டது.

Instagram

அதன்பின்னர் இந்தியில் பேபி, பிங்க், ரன்னிங் ஷாடி, தப்பட் என பல படங்களை தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமீபமாக பல க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் டாப்ஸி தற்போது புடவையில் படு கிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

நடிகை மாதுரி ஜெயின் சுண்டி இழுக்கும் புகைப்படங்கள்!

Follow Us on :-