கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு... இளசுகளை பாட வைத்த Dushara!

சார்பட்டா பரம்பரை படத்தில் 'மாரியம்மா' கேரக்டர் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்த நடிகை துஷாரா.

Webdunia

மாடலிங்கில் இருந்து 2019 ஆம் ஆண்டு வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையாத நிலையில் பல குறும்படங்களில் நடித்து வந்தார்.

மாரியம்மா என்று எங்கு சென்றாலும் அவரை அழைக்கும் வகையிலேயே சார்பட்டா படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து நட்சத்திரம் நகருகிறது என்னும் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரது நடிப்பில் அடுத்து அநீதி என்னும் படம் வெளியாகயுள்ளது.

Dushara Vijayan - துஷாரா விஜயன்

Dushara Vijayan - துஷாரா விஜயன்

தஞ்சைக்கு வருகிறேன், குந்தவை உடன் வருகிறாயா..? கார்த்தி - விக்ரம் டிவிட்டர் பேச்சு!

Follow Us on :-