தஞ்சைக்கு வருகிறேன், குந்தவை உடன் வருகிறாயா..? கார்த்தி - விக்ரம் டிவிட்டர் பேச்சு!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில் அதில் நடித்த பிரபலங்கள் ட்விட்டரில் சேட்டை.

Twitter

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம்.

Twitter

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

Twitter

இந்த மாதம் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன.

Twitter

பொன்னியின் செல்வன் படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக நடிகர்களும் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

Twitter

இந்த படத்தில் குந்தவையாக நடிக்கும் த்ரிஷா தனது ட்விட்டர் பெயரையும் “குந்தவை” என்று மாற்றி அமைத்திருந்தார்.

Twitter

அதை தொடர்ந்து ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் கணக்கு பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என்று மாற்றியுள்ளார்.

Twitter

ஆதித்த கரிகாலன் (விக்ரம்) டிவிட்

Twitter

வந்தியதேவன் (கார்த்தி) பதில்

Twitter

ஒல்லியா இருந்தா தான் ஹிரோயின் வாய்ப்பு வருமா? Aparna Balamurali

Follow Us on :-