இளம் நடிகை திடீர் மரணம்? முதலமைச்சர் இரங்கல்!

இளம் நடிகை ஆண்ட்ரிலா ஷர்மா திடீர் மரணமடைந்ததால் ரசிகர்கள் சோகம்!

Instagram

ஐந்த்ரிலா ஷர்மா 2017 இல் 'ஜுமுர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் டிவி தொடர்களில் அறிமுகமானார்.

அதன்பிறகு அவர் ஜியோன் கதி, ஜிபோன் ஜோதி மற்றும் பல பிரபலமான டிவி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தார்

சமீபத்தில் பகர் என்ற வலைத் தொடரில் நடித்த அவர் ஜீ பங்களா சினிமாவின் படமான 'போலே பாபா பர் கரேகா'விலும் நடித்தார்.

இரண்டு முறை புற்றுநோயுடன் போராடிய ஐந்த்ரிலா அதிலிருந்து உயிருடன் மீண்டு வந்தார். அவர் 2015 இல் மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அவர் எழுத்தாளரும் நடிகருமான சப்யசாச்சி சவுத்ரியுடன் 2015 முதல் உறவில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு திரைத்துறையினர், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வங்கதேச முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரீமேக்கில் நடித்து பங்களா வாங்கிய நடிகை

Follow Us on :-