ரீமேக்கி நடித்து பங்களா வாங்கிய நடிகை

நடிகை ஶ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Twitter

ஜான்வியின் தந்தை போனி கபூர் தமிழில் அஜித்குமார் நடித்த துணிவு படத்தை தயாரித்து வருகிறார்.

விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஜான்வி கபூர் முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா வீடு ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளாராம்.

இந்த பங்களாவின் விலை ரூ.65 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

6,421 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டில் தோட்டம், நீச்சல் குளம், 5 கார்களை நிறுத்தி வைக்கும் வசதி உள்ளதாம்.

சமீபத்தில் ஜான்வி ரீமேக் படங்களில் நடிந்து வருகிறார், அதில் கோலமாவு கோகிலா மற்றும் ஹெலன் குறிப்பிடத்தக்கவை.

ஜான்வி கபூர்

பாலிவுட் படுத்துட்டு! தூக்கி நிறுத்தனும்னா? ரகுல் ப்ரீத் சிங்!

Follow Us on :-