Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகனுக்கு பால் அபிஷேகம்

#DMDK #vijayakanth #murugan #thiruparankundram #newsupdate தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் தங்கத் தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு.