Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Video Gallery

அடுத்த இரண்டு மாதம் மிக முக்கியமான மாதம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

#udhayanidhistalin #mkstalin #2024elections #bjp #newsupdate #admk #dmk #pressmeet #udhayanidhi கோவை சரவணவம்பட்டி பகுதியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் துவக்கி வைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை துவக்கி வைத்து நலத்திட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு 780 கோடி மதிப்பு குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள்(பில்லூர் |||) 362.20 கோடி மதிப்பில் கோவை திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.