விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருக்கின்றன. விநாயகருக்காக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது பற்றி சில யோசனைகள்; ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம்...