Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பிரட் வடை செய்ய...!!

Webdunia
பிரட் துண்டு - 2
கேரட் - அரை கப் (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கரம் மசாலா - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி - அரை ஸ்பூன் நறுக்கியது
சீரகம் - கால் ஸ்பூன்
கொத்துமல்லி - கைப்பிடி அளவு
அரிசி மாவி அல்லது சொள மாவு - 2 மேஜைக் கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:
 
பிரட்டை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப்போட்டு அதில் கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, உப்பு, இஞ்சி, சீரகம், கொத்துமல்லி ஆகியவை சேர்த்து  கலக்கவும். மாவை மெதுவாக தூவி பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
 
வடை மாவு பதத்தில் வந்தவுடன், வடைகளாக தட்டவும். எண்ணெய்யை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். இந்த வடை வெகு விரைவில்  சிவந்துபோகும். ஆதலால் கவனமாக பொரிக்கவும். சுவையான பிரட் வடை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments