Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பருப்பு உருண்டை குழப்பு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
துவரம்பருப்பு - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சரிசி - 100 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
கறிவேப்பில - சிறிதளவு
தேங்காய் துருவல் - 100 கிராம்
எலுமிச்சம்பழச் சாறு - 2 ஸ்பூன்
சோம்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் மேற்குறிப்பிட்ட பருப்புகளை ஒன்றாக சேர்த்துக் கழுவி ஊர வைத்துக்கொள்ள வேண்டும். அவை நன்றாக ஊறிய பின் அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேக வைக்க வேண்டும்.
 
ஆவியில் வெந்த அந்த உருண்டைகளை குழம்பில் போட்டு சிறிது நேரத்திற்குள் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்துவிட வேண்டும். இப்போது பருப்பு உருண்டை  குழப்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments