கொத்தமல்லி சட்னி

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2015 (18:14 IST)
கொத்தமல்லி சட்னியை செய்யும் போது வதக்கி செய்யாமல் அப்படியே பச்சையாக செய்யும் போது, அதன் நிறம், சுவைக் கூடும். மேலும் வைட்டமின் அழியாமல் அப்படியே கிடைக்கும்.


 

 
தெவையான பொருட்கள்:
 
தேங்காய் 1 மூடி, பொட்டுக்கடலை 50 கிராம், பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 சிறு துண்டு, உபு தேவையான அளவு.
 
தயார் செய்து கொள்ள வேண்டியவை:
 
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கழுவி சிறு துண்டு செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.
 
செய்முறை:
 
தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். அரைத்தபின் எடுத்து, தேவையான அளவு தண்ணீர் உப்பு கலக்கவும். இப்போது தேங்காய்ச் சட்னி தயார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

Show comments