சென்னை மக்களுக்கு வீடியோ படல் மூலம் ஆறுதல் : தெலுங்கு திரையுலகம் உருவாக்கிய வீடியோ

Webdunia
புதன், 16 டிசம்பர் 2015 (18:46 IST)
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தெலுங்கு திரையுலகம் சார்பில்  ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.


 

 
கன மழையால் சென்னை பாதித்த போது தெலுங்கு நடிகர் ஏராளமானோர் கோடிக் கணக்கில் நிதியுதவி அளித்தனர். மேலும் உண்டியல் ஏந்தியும் நிதி வசூலித்தும் சென்னை மக்களுக்கு வழங்கினார். 
 
இந்நிலையில், சென்னை மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில்  “சென்னையை ஆதரிப்போம்” என்ற தலைப்பில், தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர்கள் மற்றும் பின்னனி பாடகர்கள் சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கி, அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 தெரு நாய்களுக்கு விஷ ஊசி கொல்லப்பட்ட சம்பவம்.. போலீசார் வழக்குப்பதிவு.. ஆனால் பொதுமக்கள் நிம்மதி..!

கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. கரூர் அருகே பயங்கரம்.. உடனடியாக விரைந்த செந்தில் பாலாஜி..!

தவெகவுக்கு 80 சீட், விஜய்க்கு துணை முதல்வர் பதவி.. இறுதி ஆஃபரை அறிவித்ததா பாஜக?

மோடியின் பிரதிநிதி என்னை தேர்தலில் போட்டியிடும்படி கேட்டார், நான் மறுத்துவிட்டேன்: கால்பந்து ஜாம்பவான்

ஆதவ் அர்ஜூனா எந்த தொகுதியில் நின்றாலும் அவரை தோற்கடிப்போம்: ரஜினி ரசிகர்கள் சபதம்..!

Show comments