பாலியல் புகார்களை பற்றி பேசும் ‘முதல் இரவு’ குறும்படம் : வீடியோ

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (13:35 IST)
இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்குகளில் பெரும்பாலனவை போலி என்ற கருத்தை மையமாக வைத்து ஒரு குறும்படம் வெளிவந்திருக்கிறது.


 

 
டெல்லியில் பெண்கள் ஆணையம் சமீபத்தில் எடுத்த ஆய்வில் 2013-14ஆம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளில் 53.2 சதவீத போலியனவை என்று கூறியுள்ளது. அதை விளக்கும் வகையில்  ‘முதல் இரவு’ என்ற தலைப்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு ஆண் தனக்கு பிடித்த தன்னுடைய காதலியுடன், அவளின் விருப்பத்திற்கிணங்க அவளுடன் உறவு வைத்துக் கொள்கிறான். அதை வீடியோவும் எடுக்கிறான். 
 
அதன்பின் நம்மிடம் பேசும் அந்த காதலன், பாலியல் பலாத்காரங்களை பற்றி விளக்குகிறான்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு!.. உணவு டெலிவரி கட்டணத்தை உயர்த்திய Zomato

செலவு பண்ண தயங்கும் நிர்வாகிகள்!.. வேட்பாளர்களை செலக்ட் பண்ண திணறும் தவெக!.

மீண்டும் கட்டணத்தை உயர்த்தியது Zomato.. ஆன்லைன் உணவு பிரியர்களுக்கு பேரிடி..!

ஆட்சியை பிடிக்கிறது அதிமுக.. நூலிழையில் ஆட்சியை இழக்கும் திமுக.. விஜய்க்கு வெறும் 6 சீட் தான்..

பிரீமியம் ரக பெட்ரோல் விலை ரூ.2 உயர்வு.. அடுத்தது நார்மல் பெட்ரோல், டீசல் உயர்வா?