இரண்டு நாட்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்பு : வீடியோ

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2015 (16:13 IST)
ரஷ்யாவில் மண்ணிற்குள் இரண்டு நாட்களாக புதைந்திருந்த ஒரு கர்ப்பிணி நாய் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
ரஷ்யாவில், வடும் ரஸ்டாம் என்பவர்,  சாலையில் நடந்து சென்ற போது, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. ஆனால் அருகில் எந்த நாயும் இல்லை. எனவே அவர் உற்று கேட்டபோது, அது தரைக்கு அடியிலிருந்து வருவது தெரியவந்தது.
 
உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரே அந்த இடத்தை தோண்டி அங்கிருந்த ஒரு நாயை வெளியே எடுத்துவிட்டார்.  விசாரணையில் அந்த நாய் இருந்தது தெரியாமல், அந்த இடத்தில் நடைபாதை அமைத்து விட்டார்கள் என்று தெரியவந்துள்ளது.
 
இதுவரை 41 லட்சம் பேர் பார்த்த அந்த வீடியோவைப் பாருங்கள்..
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஒரு சர்வாதிகாரப் போக்கு கொண்ட தலைவர்: காங்கிரஸில் இருந்து விலகிய பிரபலம்..!

நாளை இறைச்சி, கோழி, மீன் கடைகள் திறக்க கூடாதா? கலெக்டர் உத்தரவால் பரபரப்பு..!

போலீஸ் வாகனத்தின் மீது வெடிகுண்டு வீச்சு.. திருச்சி அருகே பயங்கரம்..!

திருமா அண்ணே உங்களை அடியாளாதான் திமுக யூஸ் பண்ணுது!.. தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!...

தவெகவுக்கு வாங்கன்னு செங்கோட்டையன் கூப்பிட்டார்!.. ரகசியத்தை உடைத்த டிடிவி...

Show comments