டைல்களை சு‌த்த‌ப்படு‌த்த

Webdunia
ஞாயிறு, 3 மே 2015 (09:49 IST)
சுவற்றில் உள்ள டைல்களை முதலில் சுத்தம் செய்துவிட்டு தரையில் உள்ள டைல்களை சுத்தம் செய்யவும்.
 
ஒரு வாளி தண்ணீரில் 3 மேஜைக் கரண்டி பாத்திரங்களை சுத்தம் செய்யும் ‌திரவ‌த்தை சேர்க்கவும். அதைக்கொண்டு முதலில் சுவரையும் பிறகு தரையையும் சுத்தம் செய்யவும்.
 
அடுத்தபடியாக ஒரு கோப்பை வினிகரில் (காடியில்) 1/2 கோப்பை தண்ணீரைச் சேர்த்து ஒரு கலவையை தயாரிக்கவும். அதைக்கொண்டு டைல்களை துடைக்கவும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

Show comments