Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Webdunia
வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும். இது எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா.


 


ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்துதான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
 
ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். 
 
ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில்தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டும்தான் கிடைக்கும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

அடுத்த கட்டுரையில்
Show comments