Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரினங்களில் விந்தைகள்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (16:43 IST)
உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ப‌ல்வேறு ‌‌வி‌சி‌த்‌திர பழ‌க்க‌ங்களு‌ம், ‌வி‌ந்தையான நடவடி‌க்கைகளு‌ம் உ‌ள்ளன. அவ‌‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.

பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.

மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.

குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

மிகப்பெரிய நீர்ப்பறவை அன்னம்.

வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.

அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.

‌ சி‌ட்டு‌க்குரு‌வி‌யி‌ன ் இதய‌ம ் ‌ நி‌மிட‌த்‌தி‌ற்க ு 1,000 முற ை துடி‌க்கு‌ம ்.

எறு‌ம்ப ு த‌ன ் எடையை‌ப ் போ ல 50 மட‌ங்க ு எடைய ை இழு‌க்கு‌ம ் ‌ திற‌ன ் கொ‌ண்டத ு.

ஒ‌ட்டக‌ம ் சராச‌ரியா க 60 நா‌ட்க‌ள ் வர ை த‌ண்‌ணீ‌ர ் குடி‌க்காம‌ல ் இரு‌க்கு‌ம ்.

‌ தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்க ு 20 ஆ‌யிர‌ம ் ப‌‌ற்க‌ள ் வர ை முளை‌க்கு‌ம ்.

பூனைகளு‌க்க ு இ‌னி‌ப்பு‌ச ் சுவ ை தெ‌ரியாத ு.

ம‌னி த உட‌லி‌ல ் ‌ மிகவு‌ம ் கடினமா ன பகு‌த ி ப‌ல ்.

இரை‌த ் ‌ தி‌‌ன்னு‌ம ் போத ு க‌‌ண்‌ணீ‌ர ் வடி‌க்கு‌ம ் உ‌‌யி‌ரின‌ம ் முதலை‌.

இமயமலை‌யி‌ன ் 8,000 ‌ மீ‌ட்ட‌ர ் உயர‌த்‌தி‌ல ் கூ ட ஒர ு சாதாரண‌த ் தேரை‌யின‌ம ் உ‌யி‌ர்வா‌ழ்வதா க க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments