Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌‌ன் 'ஏ‌ர் ஃபோ‌ர்‌ஸ் ஒ‌ன்' : குடியரசு‌த் தலைவ‌ர் துவ‌க்‌கினா‌ர்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (18:22 IST)
அமெ‌ரி‌க் க அ‌திப‌ரி‌ன ் ' ஏ‌ர ் ஃபோ‌ர்‌ஸ ் ஒ‌ன ்' போ‌ன் ற இ‌ந்‌தியா‌வி‌ன ் அ‌திமு‌க்‌கிய‌‌ப ் ‌ பிரமுக‌ர்களு‌க்கா ன போ‌யி‌ங ் 747, 700 ஆ‌கி ய இர‌ண்ட ு ஜெ‌ட ் ‌ விமான‌ங்க‌ள ை குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ் துவ‌க்‌கி வை‌த்தா‌ர ்.

இ‌ந்‌தி ய ‌ விமான‌ப ் படை‌‌யி‌ல ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள‌ இ‌‌ந் த ஜெ‌ட ் விமான‌ங்க‌ள ் முறைய ே அ‌ஸ்ஸா‌ம ், அருணா‌ச்சல‌ப ் ‌ பிரதே ச மா‌நில‌ங்களு‌‌க்கு‌த ் த‌ங்க‌ளி‌ன ் முத‌ல ் பயண‌த்தை‌ மே‌ற்கொ‌ண்ட ன.

‌ குடியரசு‌த ் தலைவரே ா அ‌ல்லத ு ‌ பிரதமரே ா தனத ு முழ ு அலுவ‌ல்களையு‌ம ் வா‌னி‌ல ் பற‌ந்தபடிய ே இ‌ந் த ‌ விமான‌‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்தபட ி கவ‌னி‌க் க முடியு‌ம ். அண ு ஆயுத‌த ் தா‌க்குத‌ல ் போ‌ன் ற நெரு‌க்கட ி நேர‌ங்க‌ளி‌ல ் வா‌னி‌ல ் பற‌ந்தபட ி தரை‌யி‌ல ் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌க ் க‌ட்டளைகள ை ‌ பிற‌ப்‌பி‌க் க முடியு‌ம ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் உ‌ள் ள பால‌ம ் ச‌ர்வதேச ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ ரி‌ப்ப‌ன ் வெ‌ட்ட ி ‌ விமான‌ங்க‌ளி‌ன ் இய‌க்க‌த்தை‌த ் துவ‌க்‌கிவை‌த் த குடியரசு‌த ் தலைவ‌ர ், " நமத ு பயண‌ம ் இ‌ப்போத ு இ‌ன்னு‌ம ் அலுவ‌ல்மயமா‌கவு‌ள்ளத ு. சுலபமா ன பயண‌த்துட‌ன ் கவ‌னி‌த்த ு, ஆரா‌ய்‌‌ந்த ு முடிவெடு‌க் க நம‌க்க ு ‌ நிறை ய நேரமு‌ம ் ‌ கிடை‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" பு‌தி ய ‌ விமான‌த்‌தி‌ல ் அ‌திஉய‌ர ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ கரு‌விகளு‌ம ், து‌ல்‌லியமா ன தகவ‌ல ் ப‌றிமா‌ற்ற‌க ் கரு‌விகளு‌ம ் பொறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன" எ‌ன்ற ு ‌ விமான‌ப ் படை‌த ் தலைமை‌த ் தளப‌த ி ஃபா‌ல ி ஹெ‌ச ் மா‌ர்ஷ‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மொ‌த்த‌ம ் 4 ‌ பி‌ரிவுகளை‌க ் கொ‌ண்டு‌ள் ள இ‌ந் த ‌ விமான‌த்‌தி‌ல ் 60 பய‌ணிக‌ள ் பய‌ணி‌க் க முடியு‌ம ்.

முதலாவத ு ‌ பி‌ரிவ ு குடியரசு‌த ் தலைவரு‌க்கானத ு. மெ‌ல்‌லி ய, அ‌ட‌ர்‌த்‌தியா க மர‌ப ் பலகைகளை‌க ் கொ‌‌ண்ட ு உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌‌ப்‌பி‌ரி‌வி‌ல ் 6 தோ‌ல ் இரு‌க்கைக‌ள ் உ‌ள்ள ன. மு‌ன்ன‌ண ி பொழுதுபோ‌க்க ு, தகவ‌ல ் ப‌றிமா‌ற்ற‌க ் கரு‌விகளுட‌ன ் குடியரசு‌த ் தலைவரு‌க்கா க ஒர ு படு‌க்க ை அறையு‌ம ் உ‌ள்ளத ு.

இ‌ந் த ‌ விமான‌ங்க‌ளி‌ல ் ந‌வீ ன ஏவுகணை‌‌ப ் பாதுகா‌ப்பு‌க ் கரு‌விகளு‌ம ் உ‌ள்ள ன. ந‌வீ ன ராடா‌ர்களுட‌ன ் ஏவுகணை‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் பெ‌ரிது‌ம ் பா‌தி‌க்க‌ப்படா த வகை‌யி‌ல ் இ‌ந் த ‌ விமான‌ங்க‌ளி‌ன ் மே‌ற்பர‌ப்புக‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. செய‌ற்கை‌க்கோ‌‌ள ் மூல‌ம ் தரை‌‌யி‌ல ் உ‌ள்ளவ‌ர்களுட‌ன ் தொட‌ர்‌ந்த ு தொட‌ர்‌பி‌ல ் இரு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் தகவ‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் கரு‌விக‌ள ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஜெனர‌ல ் எல‌க்‌ட்‌ரி‌க ், ஃ‌பிரா‌ன்‌‌சி‌ன ் ‌‌ ஸ்னெ‌க்ம ா ‌ நிறுவன‌ங்க‌ள ் தயா‌ரி‌த்து‌ள் ள இர‌ண்ட ு CFM-56 எ‌ன்‌ஜி‌ன்க‌ள ் பொறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இவ‌ற்‌றி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் வா‌னிலேய ே எ‌ரிபொரு‌ள ் ‌ நிர‌ப்‌ப ி 6,000 நா‌ட்டிக‌ல ் மை‌ல்க‌ள ் வர ை (11,100 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ்) தொட‌ர்‌ந்த ு பயண‌ம ் செ‌ய் ய முடியு‌ம ். மேலு‌ம ், இ‌ந் த ‌ விமான‌ங்க‌ள ் ம‌ணி‌க்க ு 410 நா‌ட்டி‌க‌ல ் மை‌ல ் வேக‌த்‌தி‌ல ் 41,000 அட ி உயர‌த்‌தி‌ல ் பற‌க்கு‌ம ் ‌ திற‌ன ் கொ‌ண்டவ ை.

த‌ற்போத ு அ‌த ி மு‌க்‌கிய‌ப ் ‌ பிரமுக‌ர்க‌ள ் பய‌ன்படு‌த்‌த ி வரு‌ம ் போ‌யி‌ங ் 737 ‌ விமான‌த்‌தி‌ற்க ு மா‌ற்றா க இ‌ந் த ‌ விமான‌ங்க‌ள ் அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments