Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌தியா‌வி‌‌ன் 'ஏ‌ர் ஃபோ‌ர்‌ஸ் ஒ‌ன்' : குடியரசு‌த் தலைவ‌ர் துவ‌க்‌கினா‌ர்

இ‌ந்‌தியா‌வி‌‌ன் 'ஏ‌ர் ஃபோ‌ர்‌ஸ் ஒ‌ன்' : குடியரசு‌த் தலைவ‌ர் துவ‌க்‌கினா‌ர்
, புதன், 1 ஏப்ரல் 2009 (18:22 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரி‌ன் 'ஏ‌ரஃபோ‌ர்‌ஸஒ‌ன்' போ‌ன்இ‌ந்‌தியா‌வி‌னஅ‌திமு‌க்‌கிய‌‌ப் ‌பிரமுக‌ர்களு‌க்காபோ‌யி‌ங் 747, 700 ஆ‌கிஇர‌ண்டஜெ‌ட் ‌விமான‌ங்க‌ளகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீ‌லதுவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

இ‌ந்‌திய ‌விமான‌பபடை‌‌யி‌லசே‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள‌ இ‌‌ந்ஜெ‌டவிமான‌ங்க‌ளமுறையஅ‌ஸ்ஸா‌ம், அருணா‌ச்சல‌ப் ‌பிரதேமா‌நில‌ங்களு‌‌க்கு‌தத‌ங்க‌ளி‌னமுத‌லபயண‌த்தை‌ மே‌ற்கொ‌ண்டன.

குடியரசு‌ததலைவரேஅ‌ல்லது ‌பிரதமரேதனதமுழஅலுவ‌ல்களையு‌மவா‌னி‌லபற‌ந்தபடியஇ‌ந்த ‌விமான‌‌ங்க‌ளி‌லஇரு‌ந்தபடி கவ‌னி‌க்முடியு‌ம். அணஆயுத‌ததா‌க்குத‌லபோ‌ன்நெரு‌க்கடி நேர‌ங்க‌ளி‌லவா‌னி‌லபற‌ந்தபடி தரை‌யி‌லஉ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌கக‌ட்டளைகளை ‌பிற‌ப்‌பி‌க்முடியு‌ம்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்பால‌ம் ச‌ர்வதேச ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇ‌ன்று ‌ரி‌ப்ப‌னவெ‌ட்டி ‌விமான‌ங்க‌ளி‌னஇய‌க்க‌த்தை‌ததுவ‌க்‌கிவை‌த்குடியரசு‌ததலைவ‌ர், "நமதபயண‌மஇ‌ப்போதஇ‌ன்னு‌மஅலுவ‌ல்மயமா‌கவு‌ள்ளது. சுலபமாபயண‌த்துட‌னகவ‌னி‌த்து, ஆரா‌ய்‌‌ந்தமுடிவெடு‌க்நம‌க்கு ‌நிறைநேரமு‌ம் ‌கிடை‌க்கு‌ம்" எ‌ன்றா‌ர்.

"பு‌திய ‌விமான‌த்‌தி‌லஅ‌திஉய‌ரதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ கரு‌விகளு‌ம், து‌ல்‌லியமாதகவ‌லப‌றிமா‌ற்ற‌ககரு‌விகளு‌மபொறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன" எ‌ன்று ‌விமான‌பபடை‌ததலைமை‌ததளப‌தி ஃபா‌லி ஹெ‌சமா‌ர்ஷ‌லதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மொ‌த்த‌ம் 4 ‌பி‌ரிவுகளை‌ககொ‌ண்டு‌ள்இ‌ந்த ‌விமான‌த்‌தி‌ல் 60 பய‌ணிக‌ளபய‌ணி‌க்முடியு‌ம்.

முதலாவது ‌பி‌ரிவகுடியரசு‌ததலைவரு‌க்கானது. மெ‌ல்‌லிய, அ‌ட‌ர்‌த்‌தியாமர‌பபலகைகளை‌ககொ‌‌ண்டஉருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்இ‌‌ப்‌பி‌ரி‌வி‌ல் 6 தோ‌லஇரு‌க்கைக‌ளஉ‌ள்ளன. மு‌ன்ன‌ணி பொழுதுபோ‌க்கு, தகவ‌லப‌றிமா‌ற்ற‌ககரு‌விகளுட‌னகுடியரசு‌ததலைவரு‌க்காஒரபடு‌க்கஅறையு‌மஉ‌ள்ளது.

இ‌ந்த ‌விமான‌ங்க‌ளி‌லந‌வீஏவுகணை‌‌பபாதுகா‌ப்பு‌ககரு‌விகளு‌மஉ‌ள்ளன. ந‌வீராடா‌ர்களுட‌னஏவுகணை‌ததா‌க்குத‌ல்க‌ளி‌லபெ‌ரிது‌மபா‌தி‌க்க‌ப்படாவகை‌யி‌லஇ‌ந்த ‌விமான‌ங்க‌ளி‌னமே‌ற்பர‌ப்புக‌ளஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. செய‌ற்கை‌க்கோ‌‌ளமூல‌மதரை‌‌யி‌லஉ‌ள்ளவ‌ர்களுட‌னதொட‌ர்‌ந்ததொட‌ர்‌பி‌லஇரு‌க்கு‌மவகை‌யி‌லதகவ‌லதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ககரு‌விக‌ளஅமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

அமெ‌ரி‌க்கா‌வி‌னஜெனர‌லஎல‌க்‌ட்‌ரி‌க், ஃ‌பிரா‌ன்‌‌சி‌ன் ‌‌ஸ்னெ‌க்மா ‌நிறுவன‌ங்க‌ளதயா‌ரி‌த்து‌ள்இர‌ண்டு CFM-56 எ‌ன்‌ஜி‌ன்க‌ளபொறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவ‌ற்‌றி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌மவா‌னிலேயஎ‌ரிபொரு‌ள் ‌நிர‌ப்‌பி 6,000 நா‌ட்டிக‌லமை‌ல்க‌ளவரை (11,100 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர்) தொட‌ர்‌ந்தபயண‌மசெ‌ய்முடியு‌ம். மேலு‌ம், இ‌ந்த ‌விமான‌ங்க‌ளம‌ணி‌க்கு 410 நா‌ட்டி‌க‌லமை‌லவேக‌த்‌தி‌ல் 41,000 அடி உயர‌த்‌தி‌லபற‌க்கு‌ம் ‌திற‌னகொ‌ண்டவை.

த‌ற்போதஅ‌தி மு‌க்‌கிய‌ப் ‌பிரமுக‌ர்க‌ளபய‌ன்படு‌த்‌தி வரு‌மபோ‌யி‌ங் 737 ‌விமான‌த்‌தி‌ற்கமா‌ற்றாஇ‌ந்த ‌விமான‌ங்க‌ளஅ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil