Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவை வீழ்த்துவது ஒன்றுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கமா?

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (08:17 IST)
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும், மதவாத சக்தியை வீழ்த்த வேண்டும் என்ற கோஷம் மட்டுமே ராகுல்காந்தி உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கோஷமாக உள்ளது. 
 
ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், மற்றும் திருமாவளவன், சீமான் உள்பட பல கட்சியின் தலைவர்கள் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று மட்டுமே கடந்த சில மாதங்களாக கூறி வருகின்றனர். 
 
மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு தலைவர் கூட கூறவில்லை, பாஜக-வை வீழ்த்துவது ஒன்றே நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியுமா? இந்த ஒரு லட்சியத்தை மட்டுமே தங்கள் லட்சியமாக கொண்ட இந்த கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments