Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா, பாலாஜி ரீஎண்ட்ரீ!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (11:19 IST)
பிக்பாஸ் வீடு இப்போது கலகலவென காணப்படுகிறது. இன்னும் நான்கு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிய போகிறது மக்களுக்கு. பிக்பாஸ் வீட்டில் இப்போது இருப்பது ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேர் மட்டுமே.
இவர்களில் ரித்திகா மற்றும் ஐஸ்வர்யா இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரில் ஒருவர் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளராக வருவதற்கு  அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவின் ஆரம்பகால நாட்கள் மற்றும் ஐஸ்வர்யாவின் ஆரம்பகால  நாட்களை ப்ரோமோவில் போட்டு நினைவு கூர்ந்தார்கள்.
 
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் யாஷிகாவும், பாலாஜியும் ரீஎன்ட்ரீ ஆகி சர்ப்ரைஸ் கொடுத்தனர். யாஷிகா உள்ளே வருவதை கண்டு ஆச்சரியம் அடைந்த ஐஸ்வர்யா ஓடிச்சென்று கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார். யாஷிகா தனது இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியதால், வித்தியாசமாக உணர்ந்ததாக தெரிவித்தார். பாலாஜி தனது வீட்டு நாய் தன்னை பார்த்து குரைத்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments