கருணாஸ் உட்பட 4 எம்.எல்.ஏ க்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (12:17 IST)
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், சட்டப்பேரவையில் விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்தும் ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். ஆனால் இதனை சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார். 
 
இதனையடுத்து கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய 4 எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments