5000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்

5000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (10:03 IST)
தமிழகத்தில், வெறும் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சுமார் 30 தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்துள்ளது.
 

 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்து, ஆட்சி அமைக்கிறது. இதில், அதிமுகவிற்கும், திமுகவிற்கும் 30 முதல் 35 தொகுதிகள் தான் வித்தியாசம். எனவே, அதிமுகவின் வெற்றியை தீர்மானித்தது வெறும் 35 தொகுதிகள்தான்.
 
அதுவும், குறிப்பாக, 32 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை தீர்மாத்தவை வெறும் 5000 வாக்குகள்தான். அவ்வாறு 5000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளாக கருதப்படுவதாவது, கரூர், காட்டுமன்னார் கோவில், கிணத்துக்கடவு, பேராவூரணி, ராஜபாளையம், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, திருப்போரூர், திருச்செங்கோடு, உளுந்தூர்பேட்டை, கோவில்பட்டி, மடத்துக்குளம், மதுரவாயல், அரியலூர், அந்தியூர், அரக்கோணம், அறந்தாங்கி, பர்கூர், செய்யூர், சிதம்பரம், குன்னூர், ஈரோடு, மேற்கு கந்தர்வக்கோட்டை, கங்காவள்ளி, கள்ளகுறிச்சி, மொடக்குறிச்சி, நத்தம், பாலகோடு, பெரம்பலூர், பெரம்பூர், ஊத்தாங்கரை மற்றும் விருகம்பாக்கம் என தெரிய வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

மேற்குவங்கத்திற்கு செல்ல முடியாமல் திடீரென திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments