Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெற்றி யாருக்கு? விகடன் கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் வெற்றி யாருக்கு? விகடன் கருத்துக் கணிப்பு

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (10:20 IST)
தமிழகத்தில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என ஜூனியர் விகடன் இதழ் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஜூனியர் விகடன் இதழ் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிடுள்ளது.
 
அதன்படி, அதிமுக 73 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 77 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூ.வி. கருத்துக்கணிப்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது. ஆனால், அதையும் தாண்டி, அதிமுக வெற்றி பெற நிறைய சூழ்நிலைகள் உள்ளதாகவும் ஜூனியர் விகடன் கணிப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

 
மேலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாமக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் தலா ஒரு தாெகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 86 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக தெரிவிகப்பட்டுள்ளது
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments