Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு போட்டியாக பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதாவுக்கு போட்டியாக பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (08:28 IST)
சென்னையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு போட்டியாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் குதித்தார்.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
 
இந்த நிலையில், யாரும் எதிர்பாரத வண்ணம் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, சென்னையில் பல்வேறு பகுதிகளில் வேன் மூலம் திடீர் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
 
இதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்திற்கு போட்டியாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.
 
ஜெயலலிதாவும், மு.க.ஸ்டாலினும் போட்டிபோட்டுக்கொண்டு சென்னையில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்த சம்பவம் பலரது புருவத்தையும் உயரவைத்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments