Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதல்வர் : தேமுதிக அறிவிப்பு

Webdunia
புதன், 30 மார்ச் 2016 (19:17 IST)
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்று தேமுதிக கூறியுள்ளது.


 

 
மக்கள் நலக்கூட்டணி சார்பாக கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசிய போது “ மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராக பொறுப்பேற்கும் விழா மதுரையில் நடைபெறும். அதேபோல், துணை முதலமைச்சராக வைகோ நியமிக்கப்படுவார்” என்று கூறினார்.
 
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிதியமைச்சராகவும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கல்வித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். 

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments