ஹெச்.ராஜா வாங்கிய நச் ஓட்டுக்கள் 4,000

ஹெச்.ராஜா வாங்கிய நச் ஓட்டுக்கள் 4,000

Webdunia
வியாழன், 19 மே 2016 (14:06 IST)
சென்னை, தி.நகரில் பாஜக வேட்பாளர் வெறும் 4,000 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
 

 
அதிமுக வேட்பாளர் சத்யநாராயணன் 20,507 வாக்குகள்  பெற்றார். அடுத்து, திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் என்.எஸ். கனிமொழி 20,314 வாக்குகள் பெற்றார். சென்னை தியாகராய நகர் தொகுதியில் பாஜக சார்பில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா போட்டியிட்டார். அவர் வெறும் 4000 வாக்குகள் மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

அடுத்த கட்டுரையில்
Show comments