யாஷிகா - ஜனனி ஐயர் இடையே மோதல்: வெளியானது வீடியோ

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (19:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான 3வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்த, ஜனனி, ஓவியா உள்ளிட்ட 17 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
 
இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டு புரோமோ வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், 3வது புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், யாஷிக்காவுக்கும், ஜனனி ஐயருக்கும் இடையே மோதல் வருவது போல உள்ளது. யாஷிகா, ஜனனியை குறிப்பிட்டு சொல்லிக் காட்டுற மாதிரி நிறைய பேர் இங்கே இருக்காங்க என்று ஜஸ்வரயா தத்தாவிடம் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஷ்மிகா மந்தனா - விஜய தேவரகொண்டா க்யூட் ஜோடி!.. திருமண புகைப்படங்கள் உள்ளே!...

ஏஐ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ரஜினி - கமல் படத்தின் அதிரடி மேக்கிங் வீடியோ!

அவனால என் வாழ்க்கையே போச்சு! பாக்யராஜ் குறித்து வருத்தப்பட்ட ஆர்.சுந்தர்ராஜன்

டைம் லூப் பாணியில் காதல் கதை! ஹைப்பை கிளப்பிய ‘காதல் ரிசெட் ரிபீட் ’ படத்தின் டிரெய்லர்

ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்.. வைரலாகும் மஞ்சள் நீராட்டு சடங்கு புகைப்படங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments