டேனியல் குரல் எரிச்சலா இருக்கு ; மோதல் தொடக்கம் : வீடியோ பாருங்கள்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (14:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 2 கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த முறை நடிகர் பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, ஜனனி, ஓவியா உள்ளிட்ட 17 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 
 
இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் பேசும் உரையாடல் பதிவாகியிருந்தது.
 
இந்நிலையில், 2வது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த வீட்டில் இருப்பவர்கள் யார் உங்களை அதிகம் எரிச்சல் படுத்துவார்கள்? என மும்தாஜிடம் ஜனனி ஐயர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு டேனியலின் குரல்தான் என மும்தாஜ் பதிலளிக்கிறார். அதோபோல், அதிமாக வெறுக்கும் மற்றும் நேசிக்கும் நபர் யார்? பல்வேறு கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு மற்றவர்கள் பதிலளிக்கிறார்கள்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவன பற்றிய ஒரு ஆதாரம் என்கிட்ட இருக்கு.. நல்லவன் கிடையாது.. திவாகர் பற்றி பிரஜின் ஆவேசம்

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments