Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்
Webdunia
சனி, 29 அக்டோபர் 2011 (14:41 IST)
நமத ு நாட்டில ் மட்டுமல் ல, உலகின ் எந்தப ் பகுதிக்குச ் சென்றாலும ் அருவிகளைப ் பார்க்கலாம ். ஆனால ் குற்றா ல அருவிகளுக்க ு இணையா ன அருவ ி ஒன்றைக ் காண்பத ு அபூர்வம ்.
குற்றாலத்தின ் பேரருவியா க இருந்தாலும ், அதன ் மேல ் பகுதியிலுள் ள செண்பகாதேவ ி அருவியானாலும ், ஐந்தருவியானாலும ், பழை ய குற்றாலம ் ஆனாலும ், இந் த அருவிகள ் எதுவும ் பெரும ் உயரத்தில ் இருந்த ு ஒர ு தூண ் போ ல தண்ணீரைக ் கொட்ட ி நம்ம ை பிரமிப்பில ் ஆழ்த்தவில்ல ை.
நயாகராவைப ் போ ல அச்சமூட்டும ் அளவிற்க ோ அல்லத ு கேரளத்தில ் சாலக்குட ி ஆற்றின ் போக்கிலுள் ள அதிரம ் பள்ள ி போன்ற ு ஒர ு அழகி ய இயற்க ை சூழலில ் உள்ளத ோ அல் ல குற்றா ல அருவிகள ்.
ஆயினும ் குற்றா ல அருவிய ை இவ்வளவ ு சிறப்புடன ் போற்றப்படுவதற்க ு காரணம ்: அதன ் அருவ ி நீர ் உடலிற்க ு நன்ம ை பயப்பத ு, குற்றாலச ் சூழல ் மனதிற்க ு இதமளிப்பத ு. இதனால்தான ் குற்றாலத்தில ் குளித்த ு ஊறியவர்கள ் எவரும ், வேற ு எந் த அருவியிலும ் குளிக் க முற்படுவதும ் இல்ல ை, போற்றுவதும ் இல்ல ை.
webdunia photo
WD
தமிழர ் பாரம்பரியத்திலும ், வரலாற்றிலும ், இலக்கியத்திலும ் போற்றப்படும ் பொதிக ை மலையைத ் தழுவ ி ஓடிவரும ் குற்றா ல அருவ ி நீர ், அதன ் வழியிலுள் ள ப ல மூலிகைச ் செடிகளைத ் தழுவ ி ஓட ி வருவதால்தான ் அதற்க ு இந் த தனித் த மகிம ை இருப்பதாகக ் கூறுகிறார்கள ். குழந்தைகள ் முதல ் பெரியோர்கள ் வர ை எவராயினும ் குற்றா ல அருவிகளில ் குளித்த ு குற ை கூறியவர ் எவருமில்ல ை! மழ ை பொய்த்துப ் போகும ் காலங்களில ் போதுமா ன அளவிற்க ு அருவியில ் நீர ் கொட்டவில்லைய ே என்ற ு ஒர ு குறைபாடல ் தவி ர, குற்றா ல அருவிகள ை கொஞ்சாதவர்கள ை காண்பதரித ு.
அப்படியென் ன குற்றா ல அருவிகளுக்க ு சிறப்ப ு என்ற ு இதற்க ு மேலும ் கேட்பவர்கள ், ஒர ு முற ை குற்றாலத்திற்குச ் சென்ற ு அங்குள் ள அருவிகளில ் குளித்த ு நீராடிவிட்ட ு, அன்ற ோ அல்லத ு மறுநாள ோ செங்கோட்டைக்க ு அப்பால ் தமிழ்நாட ு எல்லையைத ் தாண்டிசென்ற ு கேரளத்திலுள் ள பாலாற ு அருவியில ் குளித்துவிட்ட ு வாருங்கள ், அந் த வேறுபாட ு தெரியும ்.
செங்கோட்ட
ை கணவாயின ் சிறப்ப ு!
webdunia photo
WD
தமிழ்நாட்டிற்கும ் கேரளத்திற்கும ் இடைய ே பெரும ் அரணாய ் நிற்கும ் மேற்குத ் தொடர்ச்ச ி மலையில ், இர ு மாநிலங்களுக்கும ் இடைய ே சால ை, இரயில ் வழிகள ை இரண்ட ு கணவாய்கள்தான ் தருகின்ற ன. வடக்க ே பாலக்காட ு கணவாய ், தெற்க ே செங்கோட்ட ை கணவாய ்.
50 க ி. ம ீ. தூரமுடை ய செங்கோட்ட ை - புனலூர ் கணவாய ் பாதையில ் பயணம ் செய்வத ே ஒர ு தன ி அனுபவம்தான ்.
webdunia photo
K. AYYANATHAN
இந் த செங்கோட்ட ை கணவாய ் வழியா க எப்போதும ் வீசிக ் கொண்டிருக்கும ் மலைக ் காற்றுத்தான ் அப்பகுதிய ை எப்போதும ் வசந் த நிலையில ் வைத்திருக்கிறத ு. செங்கோட்ட ை - தென்காசிப ் பாதையில ் பொதிக ை மலைய ை ரசித்துக ் கொண்ட ு நடந்த ு செல்வதும ் அனுபவிக்கத்தக்கதாகும ்.
பார்டர ் பரோட்ட ா கட ை!
குற்றாலத்தின ் இயற்க ை சிறப்புகளோட ு ஒர ு பாரம்பரி ய சிறப்பும ் உள்ளத ு. அங்க ு எத்தன ை உணவகங்கள ் இருந்தாலும ், புதிதா க வந்தாலும ், எல்லோராலும ் குறிப்பிடத்தக்கதா க உள் ள உணவகம ் பார்டர ் பரோட்டாக ் கட ை!
அந் த நாளில ் குற்றாலம ் திருவிதாங்கூர ் அரசாட்சிக்க ு உட்பட் ட பகுதியா க இருந்தபோத ு குற்றாலம்தான ் எல்லைப ் பகுதியா க இருந்தத ு. அந் த பழை ய எல்லைப ் பகுதியில ் இருப்பதால ் இந் த உணவுக ் கடைக்க ு பார்டர ் கட ை என்ற ு பெயரானத ு.
இங்க ு, வேரெங்கும ் இல்லா த அளவிற்க ு பரோட்ட ா மி க மென்மையா க உள்ளத ு. பரோட்டாவோட ு அளிக்கப்படும ் குழம்பும ் மி க ருசியானத ு. இதோட ு அசை வ வறுவல்களும ் இக்கடையில ் விசேடமா ன தயாரிப்புகளாகும ்.
webdunia photo
K. AYYANATHAN
நெல்லைக்க ு இணையா க சை வ உணவ ு தமிழ்நாட்டில ் மட்டுமல் ல, வேற ு எங்கேயும ் இல்ல ை என்பத ு அனைவருக்கும ் தெரிந் த ஒன்ற ு. அங்குள் ள மக்களின ் சை வ உணவ ை சாப்பிட் ட எவருக்கும ் அசை வ உணவ ு தேவைப்படாத ு. ஆனால ் அப்படிப்பட் ட பாரம்பரி ய பூமியில ் ஒர ு பரோட்டாக ் கடைக்க ு ஏன ் இத்தன ை சிறப்ப ு என்பத ை அங்க ு சென்ற ு சாப்பிட்டுப ் பார்த்துதான ் அறிந்த ு கொள் ள வேண்டும ்.
குற்றாலப ் பருவம ்: கேரளத்தில ் தென்மேற்குப ் பரு வ மழ ை துவங்கியதும ் குற்றா ல அருவிகளில ் நீர ் பெருகத ் தொடங்கிவிடும ் என்றாலும ், அங்க ு சென்ற ு அருவிகளில ் குளித்த ு அனுபவிக்கவும ், மிகக ் குள ி ர்ந் த வெப் ப நிலைய ை அனுபவிக்கவும ் உகந் த பருவம ் ஜூல ை இறுதியில ் இருந்த ு செப்டம்பர ் 15 ஆம ் தேத ி வரையாகும ். தமிழ ் மாதம ் ஆவண ி இறுதிக்குள ் குற்றாலம ் சென்ற ு வருவத ு சிறந்தத ு.
தங்குமிடங்கள ்: செங்கோட்ட ை, தென்காச ி, குற்றாலம ் எ ன மூன்ற ு இடங்களிலும ் தங்குமி ட வசத ி ஏராளமாகவுள்ளத ு. போக்குவரத்திற்கும ் குறைவில்ல ை.
webdunia photo
WD
விழாக்கள ்: குற்றாலம ் சாரல ் விழ ா. மேற்குத ் தொடர்ச்ச ி மலையில ் மழ ை பொழியும ் போத ு அங்க ு வீசும ் காற்றினால ் சில ு சிலுவென்ற ு எப்போதும ் ஒர ு சாரல ் குற்றாலத்தில ் பொழியும ் அந்தப ் பருவத்தில ் இந் த விழ ா தமிழ க சுற்றுலாத ் துறையால ் நடத்தப்படுகிறத ு.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!
வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!
பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!
அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!
விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!
அடுத்த கட்டுரையில்
தெங்கு மரஹாடா - ஒரு வன சொர்க்கம்!
Show comments