பாஸ்கரன் ரத்னம் இயக்கத்தில், வெளியாகவுள்ள ’மீன்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாஸ்கரன் ரத்னம் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், கபிலன் வைரமுத்து வசனத்தில் சமூக சிந்தனையுடன் மர்மமும், திகிலும் நிறைந்ததாக வெளிவரவுள்ள தமிழ் திரைப்படம் ‘மீன்’. இந்த படத்தின் முதல் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.