Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாதவனின் இறுதிச்சுற்றுக்கு வாழ்த்து சொல்லும் கமல்ஹாசன் : வீடியோ

மாதவனின் இறுதிச்சுற்றுக்கு வாழ்த்து சொல்லும் கமல்ஹாசன் : வீடியோ
, வியாழன், 17 டிசம்பர் 2015 (15:58 IST)
நடிகர் மாதவன் நடித்து வெளிவர இருக்கும் படம் இறுதிச்சுற்று. அதில் அவர் ஒரு குத்துச் சண்டை பயிற்சியாளராக வருகிறார்.

 
வேட்டை படத்துக்குப் பிறகு விடுமுறை எடுத்துக் கொண்ட மாதவன் எந்தத் தமிழப் படத்திலும் நடிக்கவில்லை. யுஎஸ் சென்று கடுமையான பயிற்சி எடுத்து இறுதிச்சுற்று படத்தில் மட்டும் நடித்தார். மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனர் சுதா கே.பிரசாத் படத்தை இயக்கியுள்ளார். இந்தியில் இப்படம் சாலா காதூஸ் என்ற பெயரில் வெளியாகிறது.

இறுதிச்சுற்றின் ட்ரெய்லரை இன்று சென்னையில் வெளியிடுகின்றனர். சிவ கார்த்திகேயன் இந்த ட்ரெய்லரை வெளியிடுகிறார். ஜனவரியில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 

 





இந்நிலையில், இந்த படக்குழுவினருக்கு உலக நாயகன் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அந்த வீடியோவை நீங்கள் பாருங்கள்...
 

Share this Story:

Follow Webdunia tamil