Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி’- தண்ணில கண்டம்' ட்ரெய்லர்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2015 (19:26 IST)
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'இவனுக்கு தண்ணில கண்டம்' எனும் புதிய படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
 
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகிறது 'இவனுக்கு தண்ணில கண்டம்' எனும் புதிய படம். மக்களிடையே பிரபலமான வாக்கியத்தை தலைப்பாக்கினால் எளிதில் சென்று சேரும் என்பதற்காக இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.
 

 
சின்னத் திரையில் பிரபலமான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' போன்ற தொடர்களை இயக்கிய சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் இது.
 
தொலை காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் நேஹா. இவர்களுடன் பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர், சென்ட்ராயன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
 
இந்த படத்தின் டீஸர் கீழே:
 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி நடித்துள்ள "வேட்டையன்" திரைப்படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவி ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!

தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’

நடிகர் சூர்யா நடிக்கும் "சூர்யா 44" படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’

Show comments