இது குட்டி கதை அல்ல, குட்டிகளை போட்டவனோட கதை: கேவலமான காட்சிகளுடன் இரண்டாம் குத்து டீசர்

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (17:55 IST)
அடல்ட் காமெடி படத்தின் அப்பட்டமான காப்பி: நெட்டிசன்கள் கிண்டல்
கேவலமான காட்சிகளுடன் இரண்டாம் குத்து டீசர்
’ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தற்போது ’இரண்டாம் குத்து’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்
 
இந்த படத்தின் டீஸார் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரின் ஆரம்பத்திலேயே நான் ஒரு குட்டி கதை சொல்லப் போகிறேன் என்று மொட்ட ராஜேந்திரன் கூற, அதற்கு டேனியல், ‘விஜய் முதல் விஜய் சேதுபதி வரை குட்டி கதைகள் சொல்கிறார்கள், நீங்களுமா? என்று கேட்க அதற்கு மொட்டை ராஜேந்திரன் ’அவங்க சொன்னது குட்டிகதை நான் சொல்ல போறது பல குட்டிகளை போட்டவனோட கதை’ என்று இரட்டை அர்த்தத்துடன் இந்த டீசரை ஆரம்பித்துள்ளது 
 
மேலும் இந்த டீசரில் உள்ள பெரும்பாலான காட்சிகள் அருவருக்கத்தக்க வகையில் மோசமாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. என்டர்டைன்மென்ட் என்ற பெயரில் முழுக்க முழுக்க ஆபாசமாக எடுத்துள்ள இது போன்ற திரைப்படங்கள் சமூகத்தை கெடுக்கும் வகையிலான படங்கள் என்றும் பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் பட நாயகி சங்கவி ஞாபகம் இருக்கிறதா? திடீரென்று ஆன்மீகத்தில் இறங்கியதால் பரபரப்பு..

ரஜினி கமல் இணையும் படத்தில் எனக்கு வந்த சிக்கல்... மனம் திறந்த லோகேஷ்

கைவிட்ட நீதிமன்றம்... ஜனநாயகனுக்கு அடுத்த அடி!.. தள்ளிப்போகும் ரிலீஸ்!..

நாய் குறைக்கும் போது என்னதான் நடந்தது? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கம்ருதீன்

துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை என்ன தெரியுமா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments