காஜல் அகர்வாலின் ‘ஹே சினாமிகா’ அசத்தலான டிரைலர்!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (18:47 IST)
பிரபல நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்த ‘ஹே சினாமிகா’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
 
துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி நடிப்பில் பிருந்தா இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவான திரைப்படம் ‘ஹே சினாமிகா’
 
இந்த படம் வரும் மார்ச் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் ஆக இருக்கும் இந்த இரண்டரை நிமிட டிரைலரை ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் தற்போது இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு.. நீதிமன்றம் தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments