முகமூடி ட்ரெ‌ய்ல‌ர்

முகமூடி ட்ரெ‌ய்ல‌ர்

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2012 (20:15 IST)
படம் - முகமூடி
நடிகர், நடிகையர்கள் - ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர், செல்வா
கதை, திரைக்கதை இயக்கம் - மிஷ்கின்
இசை - கே
ஒளிப்பதிவு - சத்யா

முகமூடி படத்தின் ஹீரோவாக ஜீவா நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அறிமுகமாகிறார். நடிகர் நரேன் வில்லனாக நடித்திருக்கிறார். முகமூடி படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் மிஷ்கின். மிஷ்கினின் கனவுப்படம் என்றும் கூறப்பபடுகிறது. மேலும் இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆ‌ம் தேதி திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

Show comments