Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலித்து... திருமணம் செய்தவாக கூறீ ஏமாற்றிய இளைஞர் கைது !

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:08 IST)
மாணவியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஊழியரை போலீஸார் செய்து செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள பகுதியில் வசித்து வருபவர் இளம்பெண். இவர் கல்லூரியில் படித்துவருகிறார்.  இவர் சில ஆண்டுகளாக முத்துக்குமார் என்பவரைக் காதலித்து வந்தார்.

இவர்களுக்கும் நெருக்கம் அதிகமான நிலையில் முத்துக்குமார் அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது.

பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம்  செய்ய முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயந்தி அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அப்பெண்ணை அவர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து போலீஸார் முத்துக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்