Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தளபதி 65’ படத்தில் மீண்டும் இணைந்தார் யோகிபாபு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:41 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 65’  திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் யோகிபாபு இணைந்து உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்யுடன் அவர் மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா உள்பட ஒரு சில வெளிநாடுகளிலும் சென்னை உள்பட உள்நாட்டிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments