Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்ம பிரபு ஷூட்டிங் தொடங்கியது! யோகிபாபு பேசிய முதல் வசனம் என்ன தெரியுமா?

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (07:44 IST)
கன்னிராசி பட இயக்குனர்  முத்துகுமரன் இயக்கத்தில்   “ தர்மபிரபு “ திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார்.
நடிகர் ராதாரவி அவருடைய தந்தையாக எமன் வேடத்தில் நடிக்கிறார். எம லோகத்தில் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டு உள்ளது. 
 
இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில்  2 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு நேற்று தர்மபிரபு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படமாக்கப்படவுள்ளது. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments