Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள ரீமேக் படத்தில் இணைந்த யோகி பாபு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:27 IST)
தமிழில் ரீமேக் ஆகும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிஸ்கோத் படத்தின் இயக்குனர் கண்ணன் வாங்கியுள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அவரே இயக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவரின் கணவராக சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்தரன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் இப்போது யோகி பாபு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments