Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"எமகாதகன்" ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது...

J.Durai
சனி, 22 ஜூன் 2024 (12:25 IST)
உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில்"எமகாதகன்"திரைப் படத்தை செ.ஹரி உத்ரா வெளியிடுகிறார்.
 
அறிமுக இயக்குனர் கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள  "எமகாதகன்" திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது 
 
பிரைம் ரீல்ஸ் பிக்சர்ஸ் சார்பாக சிங்கப்பூரை சேர்ந்த கிருஷ்ணமணி கண்ணன்  தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார்
 
ஒளிப்பதிவு LD 
படத்தொகுப்பு ராம்நாத் 
 
இப்படத்தில் கார்த்திக்,மனோஜ் ,ராஷ்மிதா ஹிவாரி , சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
மதுரை சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது
 
இத்திரைப்படத்தின்  இசை வெளியீட்டு உரிமையை ஜீ மியூசிக் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments