Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்தவன்... கலையரசனின் ஆக்‌ஷன் த்ரில்லர்

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2016 (18:50 IST)
அதே கண்கள் படத்தில் நடித்து முடித்த கலையரசன் அடுத்து, எய்தவன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதுவொரு ஆக்‌ஷன் த்ரில்லர் படம்.


 


 
இந்தப் படம் குறித்து கூறிய இதன் இயக்குனர் சக்தி ராஜசேகரன், இந்தப் படத்தில், கல்வியில் எப்படி அரசியல் விளையாடுகிறது என்பதை சொல்லியிருப்பதாக குறிப்பிட்டார். இதில் கலையரசன் பணம் எண்ணும் மிஷன் பிசினஸ் செய்கிறவராக வருகிறார். 
 
பூவா தலையா படத்தில் நடித்த கிருஷ்ணா இதில் வில்லனாக வருகிறார். பிச்சைக்காரன் படத்தில் நடித்த சான்டா டைட்டஸ் நாயகி. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments