Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓஹ் அது டிஸைனா...? நான் கூட ஜாக்கெட்ல ஓட்டைன்னு பதறிட்டேன்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (19:39 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து படங்களில் நடிக்க பிஸியான நேரத்தில் கார் ஆக்சிடண்டில் வீட்டில் முடங்கிவிட்டார். அதில் இருந்து குணமாகி  சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது சேலையில் எடுப்பான முன்னழகை ஹடா காட்டி இணையவாசிகளை கவர்ந்திழுத்துள்ளார். இதில் அவர் அணிந்திருக்கும் ஜாக்கெட்டில் ஓட்டையா? என ரசிகர்கள் ஒரு நிமிடம் பதறவிட்டனர். ஜூம் செய்து பார்த்த பின்னர் தான் தெரிந்தது அது ஜாக்கெட் டிசைன் என்று.... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் சாம்பியன் குகேஷை சந்தித்து பரிசளித்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனுக்காக எழுதிய கதையை மம்மூட்டியை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்!

மீண்டும் தாணு தயாரிப்பில் படம் நடிக்கும் விஜய் சேதுபதி!

சல்மான் கான் பிறந்தநாளில் வெளியாகும் ‘சிக்கந்தர்’ ப்ரமோஷன் வீடியோ!

நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கில் ‘Sawadeeka’!.. டிரைலர் எப்போது?

அடுத்த கட்டுரையில்