Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்தவச்சு உக்கார்ந்து வீட்டிற்குள்ளே போட்டோ ஷூட் நடத்தும் யாஷிகா ஆனந்த் - வீடியோ!

Webdunia
வியாழன், 7 மே 2020 (17:54 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிற்குள்ளே போட்டோ ஷூட் நடத்திய வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையணிந்து காம பார்வையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள அந்த வீடியோ அவரது ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Behind the scenes of my cover shoot for @feminaindia !!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்