Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.எல்.விஜய், தங்கர்பச்சனுடன் களமிறங்கும் எழுத்தாளர் அஜயன்பாலா

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2014 (11:04 IST)
சிறுகதை எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான அஜயன்பாலா மைலாஞ்சி என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மெட்ராஸ் திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த கலையரசன் ஹீரோவாக நடிக்கிறார்.
அஜயன்பாலா தங்கர்பச்சான், ஏ.எல்.விஜய் உள்ளிட்ட பலரிடம் பணியாற்றியிருக்கிறார். விஜய்யின் தெய்வத்திருமகள், தாண்டவம் உள்பட பல படங்களின் கதை, திரைக்கதை, வசனத்தில் அஜயன்பாலாவின் பங்களிப்பு உண்டு. அவர் இயக்கும் முதல் திரைப்படம் மைலாஞ்சி.
 
ரேகா மூவிஸ் தயாரிக்க கலையரசன், கிஷோர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, மதுரை முத்து உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை விஜய்யுடன் இணைந்து அஜயன்பாலா எழுதியுள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு தங்கர்பச்சான்.
 
ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கும் மைலாஞ்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments