Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BigBoss சீசன் - 4 நிகழ்ச்சி நடக்குமா ? நடக்காதா ?

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (17:52 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கல் இந்தியாவிலும் அதிகரித்துள்ளதால் வரும் ஜூலை மாதம் 31 வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இனிமேல் சினிமா பட ஷூட்டிங் எப்போது நடக்குமென்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திரையரங்குகளும் திறக்கப்படததால் பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எனவே வெப்சீரிஸில் முன்னணி நடிக்க நடிகர்கள் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 வருடங்களாக மக்களின் ஆதரகைப்பெற்று பெரும் பொழுது போக்கு அம்சமாக இருந்த  பிக் பாஸ் சீசன் -4 நிகழ்ச்சி தற்போது நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கொரொனா காலமாக இருப்பதால் இதில் அதிக எண்ணிக்கைலானவர்கள் பணியாற்றவேண்டிய தேவை உள்ளதால் தற்போது இதன் படப்பிடிப்புகள் நடத்துவதில் சாத்தியம் இருக்காது என தகவல்கள் வெளியாகிறது.

அதேசயம் இந்ந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்தியன் -2, தலைவன் இருக்கிறான், அவர் ரஜினியை வைத்து தயாரிக்கும் படங்கள் எல்லாம் நிலுவையில் உள்ளதால் இந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்க வாய்ப்பில்லாமல் போகலாம் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் விட்டுக் கொடுத்திருக்கணும்… நயன்தாரா வழக்கு சம்மந்தமாக மன்சூர் அலிகான் கருத்து!

குடும்பத்த மொதல்ல பாருங்க… ரசிகர்களுக்காக அஜித் வெளியிட்ட வீடியோ!

இரண்டு பாகங்கள் இல்லை ஒரு பாகம்தான்.. கார்த்தி 29 படத்தில் நடந்த மாற்றம்!

அக்மார்க் சுந்தர் சி படம்… பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மத கஜ ராஜா!

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… இப்போது எந்த நடுக்கமும் இல்லை எனக் கூறி விஷால் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments